• வேலூரில் போலியோ விழிப்புணர்வு ஊர்வலம்.

·         வேலூரில் போலியோ விழிப்புணர்வு ஊர்வலம் - மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத்தார்.

      வேலூர் மாவட்டம், வேலூர், நேதாஜி விளையாட்டரங்கில் பொதுமக்களிடம் போலியோ குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் விழிப்புணர்வு ஊர்வலமானது நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் லீலாஅலெக்ஸ் கொடியசைத்து துவங்கி வைத்தார்.

     இதில் ரோட்டரி சங்கத்தை சேர்ந்த ரவிக்குமார், பாண்டியன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். இதில் கல்லூரி மாணவிகள் மற்றும் ரோட்டரி சங்கத்தினர் திரளானோர் பங்கேற்று கைகளில் போலியோ விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றனர். ஊர்வலம் கோட்டையில் நிறைவடைந்தது.

 

Comments

Popular posts from this blog

• 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த பொறியியல் மாணவிகள்.

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.