• வேலூர் PVTG கணக்கெடுப்பு சிறப்பு முகாம்கள்.
- வேலூர் மாவட்டத்தை சார்ந்த அழிவின் விளிம்பில் உள்ள பண்டைய பழங்குடியினர் மக்கள் (PVTG) அதிகமாக வாழும் பகுதிகளில் சமூக பொருளாதார மற்றும் வளர்ச்சி சார்ந்த இடைவெளிகள் கண்டறிய மேற்கொண்ட கணக்கெடுப்பின்படி சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தை சார்ந்த அழிவின் விளிம்பில் உள்ள பண்டைய பழங்குடியினர் மக்கள் (PVTG) அதிகமாக வாழும் பகுதிகளில் சமூக பொருளாதார மற்றும் வளர்ச்சி சார்ந்த இடைவெளிகள் கண்டறிய மேற்கொண்ட கணக்கெடுப்பின் படி சிறப்பு முகாம்கள் நடத்துதல்.
|
1.சாதி சான்றிதழ், 2.ஆதார் அட்டை 3.குடும்ப அட்டை 4.ஆயுஷ்மான் பாரத் PMJAY |
5.சிக்கல் செல் நோய் கண்டறிதல் 6.மின் இணைப்பு 7.PM-JJBY காப்பீடு 8.MGNERA அட்டை |
உள்ளிட்ட அத்தியாவசிய சான்றுகள் இல்லாத பண்டைய பழங்குடியினர் மக்கள் (PVTG) இணையவழி வாயிலாக விண்ணப்பித்து பெறுவதற்கு சிறப்பு முகாம்கள் பின்வரும் நட்களில் நடைபெறும் என தெரிவித்து கொள்ளப்படுகிறது. மேற்படி முகாமில் கலந்துகொண்டு பொதுமக்கள் பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தெரிவித்துள்ளார்.
முகாம் நடைப்பெறும் நேரம் ; காலை 09.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை
இடம்: கிராம நிர்வாக அலுவலகம்
|
வ.எண் |
தேதி |
வட்டம் மற்றும் கிராமம் |
||||||
|
அணைக்கட்டு |
குடியாத்தம் |
காட்பாடி |
கீ.வ.குப்பம் |
பேர்ணாம்பட்டு |
கணியம்பாடி |
வேலூர் |
||
|
1 |
12.10.2026 |
பூதூர் |
தனகொண்ட பல்லி |
அம்மவாரி பல்லி |
இலத்தேரி |
அரவட்லா |
கணியம்பாடி |
சேண் பாக்கம் |
|
2 |
13.10.2026 |
செதுவாலை |
கருநீக சமுத்திரம் |
கீரைசாத்து |
இலத்தேரி |
எருக்கம்பட்டு |
துத்திக்காடு |
சேண் பாக்கம் |
|
3 |
14.10.2026 |
ஆசனாம்பட்டு |
கொண்ட சமுத்திரம் |
மகிமண்டலம் |
கீ.வ.குப்பம் |
கொத்தப்பல்லி |
|
பெருமுகை |
|
4 |
15.10.2026 |
மேல் அரசம்பட்டு |
கொண்ட சமுத்திரம் |
பொன்னை |
வடுகந் தாங்கல் |
மசிகம் |
|
பெருமுகை |
|
5 |
16.10.2026 |
மேல் அரசம்பட்டு |
மோடிகுப்பம் |
|
|
டி.டி. மோட்டூர் |
|
|
|
6 |
17.10.2026 |
மேல் அரசம்பட்டு |
மோடிகுப்பம் |
வண்டறந் தாங்கல் |
|
பல்லாலக் குப்பம் |
|
|
|
7 |
21.10.2026 |
பாக்கம்பாளையம் |
சேம்பள்ளி |
விண்ணம் பள்ளி |
|
|
|
|
|
8 |
22.10.2026 |
பாக்கம்பாளையம் |
சேம்பள்ளி |
|
|
|
|
|
|
9 |
23.10.2026 |
பாக்கம்பாளையம் |
|
|
|
|
|
|
|
10 |
24.10.2026 |
ஊணை |
|
|
|
|
|
|
Comments
Post a Comment