• வேலூரில் வழக்கறிஞர்கள் ஆர்பாட்டம்.

·         திருப்பரங்குன்றத்தில் தீபத்தூணில்  தீபம் ஏற்ற வேண்டும் என்ற  நீதிமன்ற உத்தரவை மதிக்காத தமிழக அரசை கண்டித்து வேலூரில் வழக்கறிஞர்கள் ஆர்பாட்டம்

            வேலூர் மாவட்டம், வேலூர், சத்துவாச்சாரியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பாக வழக்கறிஞர்கள் சார்பில் ஆர்பாட்டம் வழக்கறிஞர் ரத்தனகுமார் தலைமையில் நடைபெற்றது. இதனை வழக்கறிஞர் அண்ணாமலை துவங்கி வைத்தார்.

         திருப்பரங்குன்றத்தில் தீப தூணில் உச்சநீதிமன்றம் தீபம் ஏற்ற வேண்டுமென உத்தரவிட்டும், அந்த நீதிமன்ற உத்தரவை மதிக்காத தமிழக அரசை கண்டித்து நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும் என கூறி திரளான வழக்கறிஞர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினர்.

Comments

Popular posts from this blog

• 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த பொறியியல் மாணவிகள்.

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.