• வேலூர், திருவண்ணாமலை மாவட்ட குளங்களின் மீன்பிடி உரிமை.

·        வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களிலுள்ள குளங்களின் மீன்பிடி உரிமை.

                வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களிலுள்ள வேலூர் கோட்டை அகழி, எல்லை பிள்ளையார் குளம், ஈசான்ய குளம் மற்றும் தூசி மாமண்டூர் ஏரி ஆகிய  கிராமிய செயல் விளக்க குளங்களின் மீன்பிடி உரிமையினை 3 ஆண்டு காலத்திற்கு குத்தகைக்கு விட மின்னணு ஒப்பந்த புள்ளிகள் வேலூர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அவர்களால் வரவேற்கப்படுகின்றன. ஒப்பந்த புள்ளி ஆவணங்கள் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.tntenders.gov.in இணையதள முகவரியினை காணலாம். தெளிவுரைகள் மற்றும் விளக்கங்களுக்கு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர், வேலூர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். தொலைபேசி எண்:0416-2240329, மின்னஞ்சல் முகவரி:adfvellore1@gmail.com. மாற்றங்கள் ஏதேனும் இருப்பின் மேற்காணும் இணையதளம் மூலமாக மட்டுமே அறிவிக்கப்படும் என வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

• 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த பொறியியல் மாணவிகள்.

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.