• வேலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்பாட்டம்.

·         விலைவாசி உயர்வை கண்டித்து வேலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்பாட்டம்.

            வேலூர் மாவட்டம், வேலூரில், அண்ணா கலையரங்கம் அருகில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்பாட்டமானது மாவட்ட செயலாளர் லதா தலைமையில் நடைபெற்றது.

     இதில் தவெக அரசு பொறுப்பேற்ற நாள் முதல் இன்று வரையில் அதிகப்படியான விலைவாசி உயர்வு, அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. மேலும் மின் கட்டணம் உயர்ந்துள்ளது என்றும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய தவெக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

 

Comments

Popular posts from this blog

• 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த பொறியியல் மாணவிகள்.

• கீரை திருவிழா - மக்கள் நல சந்தை.

• ஆக்சிலியம் கல்லூரி போருக்கு எதிரான அமைதி பேரணி.