• ரங்காபுரம் பகுதியில் ஏசிஎஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம்.

· வேலூர் மாநகரில், ரங்காபுர ம் பகுதியில் ஏசிஎஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம். · புதிய நீதிக்கட்சிதலைவர் ஏசி சண்முகம் பிறந்த நாள் முன்னிட்டு ஏசிஎஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனை சார்பில் தொடர்ந்து இலவச மருத்துவ முகாம்கள் - பல ஆயிரக்கணக்கானோர் பயனடைந்தனர். “ மருத்துவர்களை தேடி மக்களல்ல மக்களை தேடி மருத்துவர்கள்” புதிய நீதிக்கட்சி தலைவருமான ஏ . சி . எஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனை நிறுவனர் ஏ . சி . சண்முகம் தொடங்கி வைத்தார் வேலூர் மாநகரில், ரங்காபுர ம் பகுதியில் ஏசிஎஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனை சார்பில் பாரத பிரதமர் நரேந்திரமோடியின் பிறந்த நாள் மற்றும் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ . சி . சண்முகம் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்க...