• வேலூர் நறுவீ மருத்துவமனை குடியரசு தின விழா.
· வேலூர் நறுவீ மருத்துவமனை குடியரசு தின விழா. வேலூர், நறுவீ மருத்துவமனை வளாகத்தில் 77- வது குடியரசு தின விழா முன்னிட்டு மருத்துவமனை தலைவர் முனைவர் ஜி . வி . சம்பத் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார் . இந்நிகழ்ச்சியில் மருத்துவமனை செயல் இயக்குனர் டாக்டர் பால்ஹென்றி , மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஜேக்கப் ஜோஸ் , பொது மேலாளர் நிதின் சம்பத் , மருத்துவமனை மருத்துவர்கள் , செவிலியர்கள் , ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் பங்கேற்றனர் .