• வேலூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டக சாலை ஆட்சியர் ஆய்வு.
· வேலூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் கற்பகம் சுயசேவைப் பிரிவை மாவட்ட ஆட்சி தலைவர் பார்வையிட்டு ஆய்வு. வேலூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் கற்பகம் சுயசேவைப் பிரிவை மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வேலூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் மாவட்ட ஆட்சி தலைவர் அண்ணாசாலை கற்பகம் சுயசேவை பிரிவில் ஆய்வு மேற்கொண்டு விற்பனை அதிகரிப்பது குறித்து ஆலோசனைகள் வழங்கினார் . மேலும் மகளிர் சுய உதவிக் குழு மூலம் தயாரிக்கப்படும் பொருட்களை சுயசேவை பிரிவில் தனி அலமாரிகளை அமைத்து விற்பனை மேற்கொள்ள வழிவகை செய்யுமாறு அறிவுரை வழங்கினார் . அதே வளாகத்தில் அமைந்துள்ள அரசு பொது இ - சேவை மையத்தில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுக்கு தேவையான அனைத்து சான்றுகளையும் துரித முறையில் விண்ணப்பம் செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் , நியாய விலை கடைகளில் ஆய்வு மேற்கொண்டு தரமான பொருட்களை விநியோகம் செய்வதை உறுதி செய்யுமாறும் தெரிவித்தார் . தொடர்ந்து வேலூர் மாவட்...