• ஆடி மூன்றாம் வெள்ளி
· ஆடி மூன்றாம் வெள்ளி · வேலூர் ஜலகண்டீஸ்வரர் அகிலாண்டீஸ்வரி அம்மனுக்கு புஷ்ப பாவாடை அலங்காரம். · வேலூர் விஷ்ணு துர்கை அம்மனுக்கு வெண்ணை காப்பு சிறப்பு அலங்காரம் பக்தர்கள் வழிபாடு வேலூர் மாவட்டம் , வேலூர் கோட்டை ஸ்ரீ ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஸ்ரீ அகிலாண்டீஸ்வரி அம்மனுக்கு புஷ்ப பாவாடை அலங்காரம் செய்து மகாதீபாராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஜலகண்டீஸ்வரர், அகிலாண்டீஸ்வரி அம்மனையும் தரிசனம் செய்தனர். இதேபோன்று வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் விஷ்ணு துர்கை அம்மன் ஆலயத்தில் துர்கை அம்மனுக்கு வெண்ணை காப்பு சிறப்பு அலங்காரங்கள் செய்து மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான...