• ஒருங்கிணைந்த சேவை மையம் பணியாளர்கள்.
· சமூக நல துறையின் கீழ் வேலூர் மாவட்டத்தில், செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையம் (ONE STOP CENTRE) என்ற திட்டத்திற்கு பணியாளர்கள் சுழற்சி முறையில் 24 மணிநேரமும் பணிபுரிந்திட பாதுகாவலர் மற்றும் பல்நோக்கு உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் நேரடியாக வரவேற்கப்படுகின்றன - வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் . தழிழ்நாடு அரசின், சமூக நலத்துறையின் கீழ் வேலூர் மாவட்டத்தில், செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையம் (ONE STOP CENTRE) என்ற திட்டத்திற்கு பணியாளர்கள் சுழற்சி முறையில் 24 மணிநேரமும் (24X7) பணிபுரிந்திட பாதுகாவலர் (Security) (24X7), மற்றும் பல்நோக்கு உதவியாளர் (Multipurposer) (24X7) பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் நேரடியாக வரவேற்கப்படுகின்றன. பாதுகாவலர் (தொகுப்பூதியம்-Rs. 12,000/-) காலிபணியிடத்திற்கான கல்வி தகுதி 8வது தேர்ச்சி (அ) 10வது தேர்ச்சி/தோல்வி. மற்றும் பல்நோக்கு உதவியாளர் (தொகுப்பூதியம்-Rs. 10,000/-) காலி பணியிடத்திற்கான கல்வி தகுதி - 8வது தேர்ச்சி (அ) 10வது தேர்ச்சி / தோல்வி, நன்கு சமைக்க தெரிந்த பெண் பணியாளராகவும், மையத்தினை தூ...