Posts

• மஹா விஷ்ணு துர்க்கை அம்மன் நவராத்திரி.

Image
·          மஹா விஷ்ணு துர்க்கை அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா.  ·          தொழிலதிபர் செல்வம் யாதவ் பங்கேற்பு      வேலூரில் ஸ்ரீ மஹா விஷ்ணு துர்க்கை அம்மன் , ஸ்ரீ சபரிநாதன் ஐயப்பன் , ஸ்ரீதேவி பூதேவி   சீனிவாச பெருமாள் கோவிலில் 37- ம் ஆண்டு நவராத்திரி திருவிழா நடைபெற்று வருகிறது .       கடந்த 11- ம் தேதி ஸ்ரீ மஹா துர்க்கை அம்மன் அலங்காரத்துடன் நவராத்திரி திருவிழா தொடங்கியது. அதை தொடர்ந்து கஜலட்சுமி அலங்காரம் , சிவலிங்க பூஜை அலங்காரம் , அன்னபூரணி அலங்காரம் , வாராகி அலங்காரம் , திருவேற்காடு கருமாரியம்மன் அலங்காரம் ஆகியவை நடந்தது . மாலை தொழிலதிபர் கே . செல்வம் யாதவ் ஏற்பாட்டில் அவருடைய தலைமையில் ஸ்ரீ லட்சுமி நாராயணன் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது .     இதில் சிறப்பு அழைப்பாளராக ஆன்மீக சொற்பொழிவாளர் முனைவர் கவிஞர் ச . லக்குமிபதி கலந்து கொண்டு ' நலம் தரும் நவராத்திரி ' என்ற ...

• தண்ணீர் பற்றாக்குறை இந்தியாவுக்கான பிரச்சினையாக உள்ளது.

Image
  ·          தண்ணீர் பற்றாக்குறை தமிழகத்திற்கும் , ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான பிரச்சினையாக உள்ளது .     ·          இந்தியா இளைய சமுதாயத்திற்கு முறையான திறன் பயிற்சியும் வேலைவாய்ப்பும் வழங்கப்படாவிட்டால் அது பெரிய பிரச்சினையாகிவிடும் .     ·          உரங்களுக்காக மத்திய அரசு 2.8 லட்சம் கோடி மானியமாகச் செலவிடுகிறது - இந்திய பொட்டாஷ் நிறுவன ஒருங்கிணைப்பாளர் ராஜீவ்ரஞ்சன்.       வேலூர் : உணவு முறை பாதிப்பு அடையாமல் இருக்க உரங்களுக்காக மத்திய அரசு சுமார் 2.8 லட்சம் கோடியை மானியமாகச் செலவிடுகிறது என்று இந்திய பொட்டாஷ் நிறுவனத்தின்   தலைமைச் செயல் அலுவலரும் , ஒருங்கிணைப்பாளருமான முன்னாள் ஐஏஎஸ் ராஜீவ் ரஞ்சன் பேசினார் .       வேலூர் விஐடி வேளாண் கல்லூரி – ஐபிஎல் கிராமப்புற மேம்பாட்டு மையம் சார்பில் " மீள்திறன் கொண்ட விவசாய முறைகளை உருவாக்குவதற்க...

• கைவிடப்பட்ட இரட்டைப் பெண் குழந்தைகள்.

·            கைவிடப்பட்ட இரட்டைப் பெண் குழந்தைகள் .                திருப்பத்தூர் மாவட்டம், வளையம்பட்டு கிராமம், வாணியம்பாடி நகராட்சிக்கு உட்பட்ட ஆயிஷா சித்திக் , பா/பெ. பசுலுதீன் கடந்த 01 .0 8 .202 6 அன்று பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனையில் தனக்கு பிறந்த இரட்டைப் பெண் குழந்தைகளை, 05.08.2026 அன்று கைவிடப்பட்டு சென்றுள்ளார் . மேலும் இக்குழந்தைகளை 03 .0 9 .202 6 அன்று குழந்தை நலக்குழுமத்தின் மூலம் ஸ்ரீ நிவேதிதா சேவா அறக்கட்டளை, ஓசூர் , கிருஷ்ணகிரி மாவட்டம் சிறப்பு தத்துத் நிறுவனத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளது . இப்பெண் குழந்தையை உரிமை கோரும் பெற்றோர்கள் உரிய ஆதாரங்களுடன் இவ்வறிவிப்பு வழங்கப்பட்ட 15 நாட்களுக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் / நன்னடத்தை அலுவலர் / குழந்தை நலக்குழுமம் என்ற கீழ்காணும் முகவரியில் அணுகுமாறு வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தெரிவித்துள்ளார். அலுவலக முகவரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர...

• தேசிய தன்னார்வ இரத்த தான தினம்.

Image
தேசிய தன்னார்வ இரத்த தான தினத்தை முன்னிட்டு தன்னார்வமாக இரத்தம் வழங்கிய அமைப்பு மற்றும் அமைப்பாளர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் வழங்கினார். வேலூர் மாவட்டம், அடுக்கம்பாறையில் உள்ள அரசு வேலூர் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் தேசிய தன்னார்வ இரத்த தான தினத்தை முன்னிட்டு, தன்னார்வமாக இரத்தம் வழங்கிய அமைப்பு மற்றும் அமைப்பாளர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வேலூர் மாவட்டஆட்சி தலைவர் பி.எஸ்.லீலா அலெக்ஸ், வழங்கினார்.   மேலும், இரத்த தான முகாமை தொடங்கி வைத்தார்.   இந்த   ஆண்டின் இரத்த தானத்தின் கருத்து “மனிதநேயத்தின் ஒரு துளி இரத்தம் கொடுங்கள், உயிர்களை காப்பாற்றுங்கள்“ என்ற உறுதிமொழியை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். பின்னர், மருத்துவமனையில் மனநலம் குன்றியோர் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது சிகிச்சை பெறுவோரின்   சிகிச்சை முறைகள், உணவு பழக்கம், அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவ...

• டி.டி.மோட்டூர் ஊராட்சி மனுநீதி நாள் முகாம்

Image
டி.டி.மோட்டூர் ஊராட்சி மனுநீதி நாள் முகா ம் – மாவட்ட ஆட்சி தலைவர் 117 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 69 இலட்சத்து   14   ஆயிரத்து 606   மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார் . வேலூர் மாவட்டம் , பேர்ணாம்பட்டு வட்டம், டி.டி.மோட்டூர் ஊராட்சியில்   மனுநீதி நாள் முகாம் மாவட்ட ஆட்சி தலைவர் பி.எஸ்.லீலாஅலெக்ஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த மனுநீதி நாள் முகாமில் 117 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 69 இலட்சத்து 14 ஆயிரத்து 606 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சி தலைவர் வழங்கினா ர். டி.டி.மோட்டூர் ஊராட்சியில் ஏற்கனவே பெறப்பட்ட 209 மனுக்களில் 117 மனுக்கள் ஏற்கப்பட்டன. 92 மனுக்கள் பரிசீலனையி ல் உள்ளன. இந்த மனுநீதி நாள் முகாமில் பொதுமக்கள் 154 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சி தலைவர் - டம் வழங்கினார்கள். முன்னதாக மாவட்ட ஆட்சி தலைவர் இந்த மனுநீதி நாள் முகாமில் பல்வேறு அரசு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.                     இம் முகா மில் வருவா...